சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
அதன்படி, உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.22 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.06 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 1.25 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.