இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று திங்கட்கிழமை சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305 ரூபாய் 72 சதம், விற்பனை பெறுமதி 313 ரூபாய் 26 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 414 ரூபாய் 55 சதம், விற்பனை பெறுமதி 427 ரூபாய் 40 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 05 சதம், விற்பனை பெறுமதி 371 ரூபாய் 66 சதம்.