கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இலக்கியவிழாவில் வழங்கப்படவுள்ள விருதுகள், கௌரவிப்புகளுக்காக பொருத்தமான கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டிய இறுதித் திகதி 15.02.2024 ஆகும்.
இது தொடா்பான விபரங்கள் , விண்ணப்பபடிவங்கள் ஆகியவறறை கீழுள்ள இணைப்பில் பெறலாம்