இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 307 ரூபாய் 34 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 317 ரூபாய் 16 சதமாக பதிவாகியுள்ளது.
