வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன்

வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன்

வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன்

🔴⭕அனைவருடைய வீட்டிலும் குங்குமம், விபூதி, சந்தனம் பூஜை அறையில் இருப்பது வழக்கம். எல்லோரும் சாமி கும்பிடும் போது அதை நெற்றியில் வைத்து கொள்வார்கள். அதுமட்டும் இல்லாமல் சுமங்கலி பெண்கள் குங்குமத்திற்கு என்று ஒரு தனி மரியாதையை கொடுப்பார்கள். அத்தகைய குங்குமம் சில நேரத்தில் நம்மை அறியாமல் கை தவறி கீழே கொட்டிவிடும். உடனே குங்குமம் கீழே கொட்டி விட்டது என்ன நடக்க போகுது என்று தெரியாமல் அச்சம் கொள்வார்கள். ஆகையால் குங்குமம் கீழே கொட்டினால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

🔴உங்களின் கையில் இருந்து குங்குமம் கீழே கொட்டும் போது உங்களுக்கு வரப்போகும் ஆபத்தை முன்க் கூட்டியே உணர்த்துக்கிறது.

🔴அதுமட்டும் இல்லாமல் திருமணமான பெண்களின் கையில் இருந்து குங்குமம் கொட்டும் போது அது உங்கள் கணவரின் ஆரோக்கியம், பணி ரீதியாக வரப்போகும் ஆபத்தை உங்களுக்கு தெரியப்படுத்துகிறது

🔴அதுபோல செவ்வாய், ஞாயிறு இதுபோன்ற நாட்களில் கை தவறி குங்குமம் கீழே கொட்டினால் உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் குடுபத்திற்கு நஷ்டம் வரப்போகிறது என்பதனை முன் கூட்டியே உணர்த்துகிறது.

🔴அத்தைய குங்குமம் மாலை நேரங்களில் கீழே கொட்டும் போது உடலில் நோய்சம்பந்தப்பட்டஅறிகுறிகளை உணர்த்துகிறது.

🔴வெள்ளிக்கிழமை குங்குமம் கீழே கொட்டினால் நீங்கள் எவ்வளவு கட்டுப்பாடாக இருந்தாலும் உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

🔴இவ்வாறான அபசகுனங்கள் காணப்பட்டாலும் அதை நினைத்து பயம் கொள்ள வேண்டியதில்லை அதுவும் ஒரு யோகம்தான், பரிகாரம்தான் .

🔴அதனால் யதார்த்தமாக நிகழும் விசயங்களுக்கு எதிர்மறை சிந்தனைகளை நினைத்து மனதை குழப்பி கொள்ளாமல் நல்ல மன தைரியத்துடன் இருக்க வேண்டும்.

🔴அப்படி மன குழப்பம் ஏற்படும் பொழுது பெண் தெய்வங்களான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பை தரும்.

வீட்டில் குங்குமம் தவறினால் என்ன பலன்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்