மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

வரி செலுத்தாத டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்