மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று புதன் கிழமை காலையிலிருந்து வைத்தியசாலையின் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதுடன் சிலர் வீடுதிரும்பும் நிலையும் ஏற்பட்டிருந்தது.எனினும் வைத்தியர்கள் பார்வையிட வேண்டிய பாரிய நோய்களையுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.