பெரகலையிலிருந்து 35 குடும்பங்கள் வெளியேற்றம்
பெரகலை – பத்கொட பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 35 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்