நல்லூர் ஆலயத்தில் தீபாவளி வழிபாடுகள்
-யாழ் நிருபர்-
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நேற்றையதினம் ஞாயிற்று கிழமை தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள், புலம்பெயர் தேசங்களில் வசிப்பவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கலந்துகொண்டு நல்லை கந்தனை தரிசித்து சென்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்