ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

குருணாகல் – தெலியகொன்ன பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், போலியான பொலிஸ் அடையாள அட்டையை பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்