இன்றைய நாணய மாற்று வீதம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.40 ரூபாவாகவும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.05 ரூபாவாகவும், யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.24 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.33 ரூபாவாகவும் ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 408.57 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 393.01 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

</ul