இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

 

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, இன்று புதன்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.62 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 354.44 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 339.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 406.30 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்