இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிராக நேற்று வீழ்ச்சியடைந்த ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் அதிகரித்துள்ளது.

ஸ்டெர்லிங் பவுண்டின், விற்பனை பெறுமதி 399.99 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 384.49 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

அதேவேளை, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி. 359.18 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி. 369.93 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Money Exchange

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- அம்பாறையில் முதலைகள் ஆக்கிரமிப்பு