இன்றைய நாணயமாற்று விகிதங்கள்
நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், அமெரிக்க டொலரின் விற்பனை வீதம் மாற்றமின்றி இருக்கிறது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.