இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,660 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 20,780 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று166,200 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

</ul