நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல்

நைஜீரியாவில் ஆயுதம் ஏந்திய குழுவினால் 80 பேர் கடத்தல்

நைஜீரியாவின் ஸம்பாரா பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுவொன்று சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 80 பேரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்றைய தினம் சனிகிழமை தெரிவித்துள்ளன.

சமீப காலமாக வடமேற்கு நைஜீரியா முழுவதும் பின்தங்கிய நூற்றுக்கணக்கான உள்ளுர் சமூகங்களை இலக்கு வைத்து ஆயுதமேந்திய கும்பல் தாக்கி வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்