ஹப்புத்தளை வெலிமடை வீதி பாரிய மண் சரிவு : வீதி போக்குவரத்து முற்றாக தடை

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை வெலிமடை பிரதான வீதியில் வல்கவல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது இதனால் ஹப்புத்தளை வெலிமட வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

எனவே வாகன சாரதிகள் மற்றும் வீதியை பயன்பாடுதாதுமறு பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்