வீதியின் போக்குவரத்து தடை

கொழும்பு – டுப்ளிகேஷன் வீதியில் வாகனமொன்றின் மீது மரம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்