விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள்
அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன் போது உரையாற்றிய விவசாய அமைச்சர் குரங்கு, மயில், மர அணில் போன்ற விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வனவிலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
&மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்