
லொறி தடம்புரண்டதில் 12 பேர் காயம்
கண்டி பகுதியில் சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் புரண்டத்தில் பிக்குகள் உட்பட 12 பேர் காயமடைந்து தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெல்தெனிய தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஹசலக்க கொலங்கொட கங்காராம விகாரைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
