
மோதர பொலில் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கினார் ஜோசப் ஸ்டாலின்
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை ஜோசப் ஸ்டாலின் மோதர பொலில் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவர் மீது நாளை புதன்கிழமை வழக்கு விசாரணை உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில்,
அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் தொடகிறது என்றும், இதுவரை 3553 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.