மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி செய்த வேலை

இந்தியாவில் டெல்லி ப்ளூ லைன் மெட்ரோ ரயில் பயணித்த இளம் ஜோடிகள் முகம் சுழிக்கும் விதமாக நடந்து கொண்ட விதம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகிக்கொண்டு வருகின்றது.

குறித்த ரயிலில் பயணித்த இளைஞரின் மடியில் இளம் பெண் முகத்தை  பார்த்திருக்கும் படி மடியில் சாய்ந்திருக்கார். அந்த இளம் பெண்ணை கையால் அணைத்த படி, முகத்திலும் உதட்டிலும் இளைஞர் முத்தம் கொடுத்திருக்கிறார். இவை அனைத்தையும் எதிரே இருக்கும் நபர் ஸ்மார்ட் போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த இளம் ஜோடிகளின் செயலுக்கு இணையத்தில் கடும் கண்டக்குரல்கள் ஒலித்து வருகின்றன.

இந்நிலையில், இது குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி மெட்ரோ நிர்வாகம் பயணிகள் இது போன்ற ஒழுங்கிணத்தை கண்டால் நிர்வாகத்திடம் உடனடியாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுள்ளது. மேலும், பயணிகள் பொது இடத்தில் கண்ணியம் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்