மீண்டும் புதிய தலைவர் நியமனம்
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவர் விஜித ஹேரத் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே தலைவரா இருந்த தெஷார ஜயசிங்க கடந்த வாரமளவில் பதவி விலகியதையடுத்தே இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.