பொலிஸ் பிரிவின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கைப் பொலிஸ் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24