பேருந்துக்குள் குடைபிடித்து பயணிக்கும் பயணிகள்

இந்தியாவில் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணிள் பயணம் செய்துள்ளனர்.

சில நாட்களாக இந்தியாவில் அனைத்து மாவட்டங்களில் மழை பொழிந்த வண்ணமே உள்ளது.இவ்வாறான நிலையில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள், பேருந்திற்குள் குடைபிடித்துக் கொண்டு சென்றுள்ளனர்.

பலத்த மழை பெய்த நிலையில் பேருந்திற்குள் வந்த மழை நீரால் பயணிகள் நனையாமலிருக்க குடையை பிடித்துள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்