
பிரமதராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார் தினேஸ் குணவர்தன
தினேஸ் குணவர்தன சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் இன்று வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
தினேஸ் குணவர்த்தன இலங்கையின் 27 ஆவது பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.