பாம்பு காலில் ஏறினால் என்ன பலன்
பாம்பு காலில் ஏறுவதனால் நிறைய பலன்கள் இருக்கின்றது. பொதுவாக பாம்பு காலில் ஏறுவது தொடர்பாக நாம் அச்சம் கொள்கின்றோம் ஆனால் உண்மையில் நீங்கள் அவ்வாறு பயப்பட வேண்டியது இல்லை. ஏன் என்றால் பாம்பு பாதத்தில் ஏறுவது ஆயிரத்தில் ஒருவருக்கே நடக்கும் அப்படி ஒரு அதிஷ்ட சாலிதான் நீங்கள். ஏன் என்றால் வரப்போகும் நாட்களில் உங்களுக்கு பெரிய யோகம் உள்ளது என்பதற்கான அறிகுறியே இதுவாகும்.
பொதுவாக இந்த ராசிக் காரர்களுக்கு பாம்பு காலில் ஏறினால் மிகவும் நல்லது
- விருச்சிகம்
- மீனம்
- கடகம்
- துலாம்
- கன்னி
இந்த நாட்களில் பாம்பு காலில் ஏறினால் நல்லது
- செவ்வாய்
- வெள்ளி
- புதன்
சனிக் கிழமையில் பாம்பு காலில் ஏற கூடாது அது தீய பலன்களையே தரும்
பாம்பு காலில் ஏறிய தீய பலனுக்கான பரிகார பூஜை :
இந்த பாம்பு பரிகார பூஜை செய்ய ஊரின் ஒதுக்கு புறமாக உள்ள பாம்பு புற்று ஒன்றை அடையாளம் காணவும், மூன்று முட்டை வாங்கி பாம்பு புற்றை மூன்று முறை சுற்றி வந்து புற்றினுள் இட்டு வழிபடவும். வீட்டுக்கு சென்று மஞ்சள் நீரில் நீராடினால் பாம்பு தோஷம் விலகும்.
மேலும் பல செய்திகளை அறிய என்ற எமது minnal24.com இணைத்ததளத்தை பயன்படுத்தவும்