படம்பிடித்த நபர் கைது

நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் படங்களை பிடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வீரகுல பொலிஸ் பிரிவில் போடப்பட்டிருக்கும் வீதிச்சோதனை சாவடிகள், அதிகாரிகள் வசமிருக்கும் ஆயுதங்கள், முக்கியமான நிலையத்தையும் நிட்டம்புவ பொலிஸ் நிலையம் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களையும் அவர் தன்னுடைய அலைபேசியில் படம் பிடித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்