
நாடு முழுவதும் QR முறை வெற்றிகரமாக பரிசோதனை
நாடு முழுவதும் 20 இடங்களில் 4708 வாகனங்களில் Fuel Pass QR வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
25 இடங்களில் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.
எரிபொருள் ஓடர் செய்வதில் தாமதம் மற்றும் டெலிவரி தாமதம் காரணமாகவும், சோதனை செய்யப்படாத 5 இடங்கள் அடுத்த 2 நாட்களில் சோதனை செய்யப்படும்.