
நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் முன்னதாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.