தூய்மையான அரசியலை செய்யும் ஒரே கட்சி இலங்கை தமிழரசுக்கட்சி தான், என இலங்கை தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.
மின்னல்24செய்திகளின் அரசியலின் மறுபக்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பிலும் கூட முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பல குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.
நாங்கள் மிகவும் தூய்மையான அரசியலை மக்களுக்காக செய்கிறோம் என தெரிவித்தார்
“அரசியலின் மறுபக்கம்” முழுமையான காணொளி