
ட்ரோன்களை பறக்கவிட வேண்டாம் – விமானப் படை
அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் ட்ரோன்களைப் பறப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
முக்கியமான மீட்பு நடவடிக்கைகளுக்கு இது ஆபத்தை விளைவிக்கும் நிலை உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு 0112343970, 0112343971 அல்லது 115 – என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
