செம்மணி படுகொலை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல (வீடியோ)

 

-கிண்ணியா நிருபர்-

நீண்ட காலமாக புரையோடிப் போயிருந்த செம்மணி படுகொலை தொடர்பில், ஐக்கிய நாட்டுக்கான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதல்ல, என முன்னால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,