
சிறுவன் துஷ்பிரயோகம்: 2 பிக்குகள் கைது
கொழும்பு மத்துகம பகுதியில் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குகள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
