உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை நேற்று வியாழக்கிழமை சுமார் 03 அமெரிக்க டொலர்கள் வரை குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் 107 டொலராக இருந்த கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை, நேற்று 103 டொலராக பதிவாகியுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி