நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் சிரேஷ்ட தலைவர் அறிவிப்பு
போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
ஹமாஸின் நாடு கடத்தப்பட்ட காசா தலைவர் கலீல் அல்-ஹய்யா ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனைக் கூறியுள்ளார்…
Read More...
Read More...