Browsing Category

உலக செய்திகள்

கின்னஸ் சாதனைப் படைத்த உலகின் உயரமான பெண்

உலகின் உயரமான பெண் என்று கின்னஸ் சாதனைப் படைத்த துருக்கி நாட்டை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ருமேசா கெல்கி வாழ்க்கையில் முதல் முதலில் விமானத்தில் பயணம் செய்துள்ளார். 25 வயதான ருமேசா…
Read More...

கிளியோபாட்ராவின் கல்லறைக்கான பாதை

பண்டைய எகிப்திய நகரத்திற்கு கீழே 4,800 அடி நீளமான சுரங்கப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட சுரங்கப்பாதை கிளியோபாட்ராவின் கல்லறையில் சென்று முடியலாம்…
Read More...

எனது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர்- இம்ரான் கான்

தனது வலது காலில் இருந்து 3 குண்டுகள் அகற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும், ராணுவத்திற்கு…
Read More...

விண்வெளிக்கு பறக்கும் குரங்குகள்

சீனா தற்போது புதிதாக விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தை அமைத்து வருகின்றனர். அதில் வாழ்வியல் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளனர். அப்படி விண்வெளியில் வளர்ச்சி மற்றும் உடலியல் மாறுபாடு…
Read More...

விமான விபத்தில் 19 பேர் பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விமான விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தான்சானியாவில் உள்ள விக்டோரியா…
Read More...

விமான இருக்கையிலேயே சிறுநீர் கழித்த பயணி

ஓடும் விமானத்தில் சிலர் அவ்வப்போது எதிர்பாராத செயல்களை செய்து ஊழியர்களையும், சக பயணிகளையும் தொந்தரவில் ஆழ்த்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அப்படித்தான், நியூசிலாந்தைச் சேர்ந்த நபர்…
Read More...

இலங்கையின் நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

சீனாவின் யுவான்வாங் 6 கப்பல் தனது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள இந்தியா இந்த கப்பல் தொடர்பில் இலங்கை எடுக்கவுள்ள நிலைப்பாட்டை…
Read More...

முடிசூட்டு விழாவை முன்னிட்டு பொது விடுமுறை

அடுத்த ஆண்டு மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாட ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு…
Read More...

சிறுவர்கள் துப்பாக்கிமுனையில் கடத்தல்

வடமேற்கு நைஜீரியாவில் பண்ணையொன்றில் பணிபுரிந்துவந்த குறைந்த 40 சிறுவரகளை ஆயுதமேந்திய கும்பலொன்று கடத்திச் சென்று, அவர்களை விடுவிக்க கப்பம் கோரியுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர்…
Read More...

பிலிப்பைன்ஸில் பணவீக்கம் உயர்வு

அக்டோபர் மாதத்தில் பிலிப்பைன்ஸில் பணவீக்கம் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகூடிய பணவீக்க பெறுமதி இதுவாகும் என வெளிநாட்டு…
Read More...