Browsing Category

உலக செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர் சாதாரண அறிகுறிகளுடன்…
Read More...

பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தார்

பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி இன்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் கூட்டணிக்…
Read More...

புதிய வைரஸ் தொற்று : இருவர் உயிரிழப்பு, 98 பேர் தனிமைப்படுத்தலில்

மேற்கு ஆபிரிக்காவின் கானா மாநிலத்தில் எபோலா வைரஸைப் போன்றே மார்பர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குறித்த இருவரும் உயிரிழந்துவிட்டதாகவும்…
Read More...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் சவுதி விஜயம், எரிசக்தி விநியோகம், மனித உரிமைகள் மற்றும்…
Read More...

மதுபானசாலையில் துப்பாக்கிச்சூடு : 15 பேர் பலி

தென் ஆபிரிக்காவின் சோவெற்றோவில் உள்ள மதுபானசாலையில் துப்பாக்கிசூட்டு சம்பவம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர்…
Read More...

நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்கள் புழக்கத்தில்

அதிக பணவீக்கம் காரணமாக சிம்பாப்வே அரசாங்கம் நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்களை புழக்கத்தில் விட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 22 கரட் தங்க…
Read More...

முதலையை திருமணம் செய்த மேயர்

மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள சான் பெட்ரோ ஹவுமெலுலா என்ற நகரின் மேயர், முதலை ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார். கிறிஸ்துவ முறைபடி முதலைக்கு வெள்ளை நிற ஆடை…
Read More...

பொம்மையுடன் திருமணம் : பொம்மை கணவருடன் குழந்தை பெற்ற பெண்

பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் பொம்மையை திருமணம் செய்து தற்போது குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளார். அவரது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மார்செலோ ரோச்சா மோரேஸ் என்ற பொம்மையை அப்பெண் திருமணம்…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 950 பேர் பலியாகியுள்ளதோடு,…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ள  சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக, சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
Read More...