அம்பாறை மாவட்டத்தில் பிரபல அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த 4 ஆம் திகதி திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காட்சிகள் வெளியாகியுள்ளதுடன் குறித்த காணொளியில் பெண் ஒருவர் சில பொருட்களை எடுத்து சூட்சுமமான முறையில் தனது ஆடையினுள் மறைப்பது பதிவாகியுள்ளது.
இதேவேளை இந்த திருட்டு தொடர்பிலான காணொளி தற்போது வெளிவந்ததையடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்