Sri Lanka Tamil News Site

மழையற்ற வானிலை நிலவும்

- Advertisement -

நாட்டின் பல பிரதேசங்களில் மழையில்லாத வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

- Advertisement -

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் மற்ற பகுதிகளில், மழையில்லாத வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!