Browsing Tag

VTN

அன்னதானம் கொடுப்பதற்காக சென்றவர்களுக்கு நேர்ந்த கதி

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, கரிக்கட்டைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.…
Read More...

புத்தளம் கடற்கரையில் மஞ்சள், ஏலக்காய்கள் மீட்பு : இருவர் கைது

புத்தளம் கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி பிரதேசங்களில் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய்கள் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டு…
Read More...

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு அறிக்கை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், தற்போது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த திட்டத்திற்கான…
Read More...

மின்சார தூண் உடைந்து விழுந்ததில் 3 பேர் படுகாயம்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் உடைந்து விழுந்ததில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

அரசாங்கம் எந்தவொரு விசாரணைகளிலும் தலையிடாது: ஜனாதிபதி

எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

தலைமன்னார் கடற்பரப்பில் 33 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும்…
Read More...

நித்தியவெட்டை வைத்தியசாலை கடற்படையினரால் துப்பரவு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்படையினரால் நித்தியவெட்டை வைத்தியசாலை சுற்றுச்சூழல் நேற்று சனிக்கிழமை துப்பரவு செய்யப்பட்டது. நித்தியவெட்டை வைத்தியசாலை…
Read More...

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபரணங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை அறிவு ஒளி மையத்தில் இலவசக் கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கல்லூரி ஆரம்பப் பிரிவு…
Read More...

விபத்தில் படுகாயமடைந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- லொறி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாத்தளை…
Read More...