நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சி முறியடிப்பு!

நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக கடத்தும் முயற்சி முறியடிப்பு!

சட்டவிரோத கடத்தல் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்ட 68 இந்திய நட்சத்திர ஆமைகளை மஹாராஸ்டிர மாநில வனத்துறைஇ அவற்றின் இயற்கையான வாழ்விடத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளது.

குறித்த ஆமைகளுக்கு புனேவில் உள்ள காப்பகம் என்.ஜி.ஓ. அமைப்பின் ஊடாக சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டுஇ வெளிவராத முடியாத இடத்திற்கு விடுவிக்கப்பட்டது.

இந்த இனம் இந்தியாஇ பாகிஸ்தான் மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை நட்சத்திர ஆமைகள் வறண்ட பகுதிகள் மற்றும் புதர்க்காடுகளில் வாழ்கின்றன.

கடந்த 2016 முதல் ஐருஊN சிவப்பு பட்டியலில் பாதிக்கப்படக்கூடியதாக விலங்கினமான சேர்க்கப்பட்டுள்ளது.

பெரிய அளவிலான கடத்தல் காரணமாக நட்சத்திர ஆமைகளின் தொகை அரிதாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022 முதல் காலாண்டில் இருந்துஇ புனேஇ சோலாப்பூர்இ கோலாப்பூர்இ நாசிக்இ அலிபாக் மற்றும் மும்பை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 88 மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்

இந்திய நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன.