
கணவனை கட்டி போட்டு சிகரட்டால் சூடு வைத்த மனைவி : வீடியோ வெளியாகி பரபரப்பு!
இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப்படுத்துவது போன்ற காணொளி டுவிட்டர் தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
குறித்த காணொளியை ஆதாரமாக கொண்டு குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
