இலங்கையில் மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 671,015 ஆக உள்ளது.
இன்று நாட்டில் கொவிட் மரணம் எதுவும் பதிவாகவில்லை.
இதுவரை, நாட்டில் கொவிட் இறப்பு எண்ணிக்கை 16,774 ஆகும்.