Browsing Tag

Mattu News

திருகோணமலையில் சட்டவிரோத கரையோர கட்டுமான பணி : நித்திரையில் அரச அதிகாரிகள்!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் சட்டவிரோதமான முறையில் கரையோரமாக கட்டுமான பணிகள் முன்னெடுத்து வருவதாக, கிழக்கு மக்கள் குரல்கள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தல் சின்னமாக “கேஸ் சிலிண்டர்”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுவை கையளிப்பதற்காக ராஜகிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்தார் எதிர்வரும் ஜனாதிபதித்…
Read More...

பாலம் கட்டுமான பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த வாலிபர் உயிரிழப்பு

இந்தியாவில் மயிலாடுதுறை அருகே, சாலையின்குறுக்கே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்த வாலிபர், கட்டுமானக் கம்பிகளில் சிக்கி உயிரிழந்தார்.…
Read More...

பட்டாசு ஆலை வெடி விபத்து: 2 பேர் பலி

இந்தியாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலைக்கு வந்த மூலப் பொருட்களை லொறியிலிருந்து இறக்கும்போது இரசாயன பொருட்கள் ஒன்றோடு ஒன்று உரசியதால் ஏற்பட்ட வெடிவிபத்தில்…
Read More...

அரியநேந்திரனின் நியமனப் பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டது – சின்னமும் அறிவிப்பு

-யாழ் நிருபர்- நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் போட்டியிடவுள்ளார். தமிழ் தேசியம் சார்ந்த…
Read More...

பொது வேட்பாளருக்கு ஆதரவு

பாராளுமன்ற உறுப்பினர் சி. வி. விக்னேஸ்வரன் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக இன்று வியாழக்கிழமை உறுதியளித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு முக்கியஸ்தர் ரணிலுக்கு ஆதரவு

ஐக்கிய மக்கள் சக்திகள் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…
Read More...

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் வியாழக்கிழமை 2.230 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இதற்கமைய டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை…
Read More...

வேட்புமனு தாக்கல் செய்த சஜித்: பட்டாசு கொழுத்தி கொண்டாடிய மக்கள்

-மூதூர் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாஷ இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தமையினை முன்னிட்டு மக்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாடியுள்ளனர்.…
Read More...

285,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாம்பழம்

வவுனியா - உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 285,000 ரூபாய்க்கு ஏலத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. உக்குளாங்குளம்…
Read More...