Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

கல்வி சாரா ஊழியர்களின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.…
Read More...

பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம்

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்து பயணக் கட்டணங்களை குறைப்பது தொடர்பில் இன்று வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசல் விலை…
Read More...

பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்

இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி உமா ரமணன் உடல்நலக் குறைவால் தமது 69ஆவது வயதில் நேற்று புதன் கிழமை இரவு காலமானார். அவர் 6,000 இற்கும் அதிகமான மேடை நிகழ்வுகளில் பாடியுள்ளதுடன் 35…
Read More...

சூரங்கல் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக எம். எஸ். தௌபீக் எம்.பி

கென்வூட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சூரங்கள் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கென்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம…
Read More...

மன்னாரில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் நோக்கி யாத்திரை

-மன்னார் நிருபர்- முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 பேர் நேற்றைய தினம் புதன்கிழமை மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில்…
Read More...

கண்டல் தாவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு மண்டைதீவிற்கு கள விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளிவிவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் (Mr. Erik Solheim) அவர்களும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி. எஸ். எம்.…
Read More...

ப்ளூடூத் ஸ்பீக்கருக்குள் ஐஸ் கொண்டு சென்றவர் கைது

ப்ளூடூத் ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது…
Read More...

வெற்று காணிக்குள் வாள்கள் மீட்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு…
Read More...

யானைத் தந்தங்களுடன் இருவர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எத்துகால பகுதியில் யானைத் தந்தங்களுடன் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர். கணேமுல்ல மற்றும் தெவிநுவர…
Read More...

3 மாத யானைக் குட்டி உயிரிழந்த நிலையில் மீட்பு

புத்தளம் கருவலகஸ்வெவ எகொடபிட்டிய பகுதியில் 3 மாத யானைக் குட்டியொன்று உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானைக் குட்டியை பெரிய யானைகள் காலால் மிதித்து கொன்று…
Read More...