Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

புனித நூலை கிழித்த வாலிபர்: அடித்தே கொலை செய்த மக்கள்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த்…
Read More...

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை குறைபாடுகளுடன் இயங்குகின்றது: செல்வராசா கஜேந்திரன்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள்…
Read More...

மும்பை இந்தியன்ஸ் 07 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்…
Read More...

தாய் கண் முன்னே இளம் பெண்ணை தூக்கிச்சென்ற 58 வயது நபர்

கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் 27 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின்…
Read More...

அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவோம்: நோர்வே தூதுவர்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.…
Read More...

தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- நெடுந்தீவு பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.…
Read More...

5 பெண் பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச்…
Read More...

தாய்வானில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த…
Read More...

பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது. இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை கிடங்கில் நேற்று…
Read More...

அந்தரங்க பகுதியில் தாக்கிய பந்து : சிறுவன் பலி

இந்தியாவின் மகாராஷ்டிரா பகுதியில் கிரிக்கெட் விளையாடிய  சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளான். புனே பிரதேசத்தை சேர்ந்த ஷௌர்யா என்ற 11…
Read More...