Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் தொடர்பான கலந்தாய்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் மற்றும் பிரதேச மட்ட சுய உதவி குழு தொடர்பான கலந்துரையாடல் இடம்…
Read More...

ஆன்மீக குரு ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வாழும் கலை பயிற்சியின் நிறுவுனர், ஆன்மீக குரு ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் குருஜி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட…
Read More...

சிவப்பு எச்சரிக்கை: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான…
Read More...

மத்ரசாவில் கல்வி கற்கும் மாணவனை காணவில்லை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மொறவெவ பொலிஸ் பிரிவில் உள்ள ரொட்டவெவ பகுதியில்  மசூட் அஸ்மட் (வயது 15) எனும் மாணவனை காணவில்லை என மொரவெவ பொலிஸில் முறைப்பாடு…
Read More...

அப்துல் கலாம் பற்றி 10 வரிகள்

அப்துல் கலாம் பற்றி 10 வரிகள் அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு…
Read More...

நீதிமன்றத்தில் ஆஜரான டயானாவுக்கு பிணை

நீதிமன்றில் முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப்…
Read More...

பாடசாலை மாணவன் மாயம்

புத்தளம் - மதுரங்குளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவனே…
Read More...

வாகன இறக்குமதி தொடர்பான அறிவிப்பு

நாட்டின் எதிர்கால தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை தடுக்க அரசாங்கம் தயாராக…
Read More...

இராணுவ வாகனம் மோதி உயிரிழந்த யுவதி: சிப்பாய்க்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் திங்கட்கிழமை இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்று…
Read More...

கொழும்பு கடற்கரையில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்

கல்கிஸ்சை கடற்கரையில் அரிய வகை மீன் ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இது கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் மீனினம் எனவும் அவை…
Read More...