Browsing Tag

Mattu News Tamil

Mattu News Tamil – மட்டு செய்திகள் 2023 Batticaloa News in Tamil Language. மட்டக்களப்பு தமிழ் செய்திகள், விளையாட்டு, கல்வி, நிகழ்வுகள், மரண அறிவித்தல் 2023

தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி 8 வயது பேத்தி உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம்…
Read More...

கொழும்பில் போக்குவரத்து கட்டுப்பாடு

கொழும்பு கொஹவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், நாளை சனிக்கிழமை முதல் அவ்வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொஹவல…
Read More...

இந்தியப் பிரதமர் இத்தாலிக்கு விஜயம்

ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை சென்றடைந்தார். இத்தாலி பிரதமரின் அழைப்பிற்கு அமைய அவர் அங்கு சென்றுள்ள நிலையில் விமான நிலையத்தில்…
Read More...

பங்களாதேஷ் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட…
Read More...

வாகன விபத்து: 05 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் சேலம் சுக்கம்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி 05 பேர் உயிரிழக்கக் காரணமான தனியார் பேரூந்து சாரதியை ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாக கைது செய்ய அதிகாரிகள் முடிவு…
Read More...

இன்று முதல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று வெள்ளிக்கிழமை முதல் இணையவழி மூலம் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று காலை 6 மணி…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

கதிர்காமம் பிரதேசத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரையில் கதிர்காம ருஹுணு விகாரையின்…
Read More...

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம்: நகை மற்றும் பணம் திருட்டு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை வன்முறை குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டத்துடன் வீட்டிலிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றையும் திருடிச்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் விவாத போட்டி

-மன்னார் நிருபர்- இலங்கை மழை நீர் சேகரிப்பு அமையமானது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மழை நீர் தாங்கிகள் மூலம் மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான குடி நீரை வழங்கும் நடவடிக்கைகளை…
Read More...

ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு: வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அகற்றப்பட்டது

-யாழ் நிருபர்- பாடசாலை வளாகத்தில் ஆபத்தை ஏற்படுத்திய குளவி கூடு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நேற்றைய தினம் வியாழக்கிழமை அகற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லுரியில்…
Read More...