Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மின்னல் தாக்கி நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

அனுதாபுரம் - அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை, மகன் உட்பட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு…
Read More...

லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகும் ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டமை…
Read More...

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு உட்பட 18 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை இரவு 11 மணி வரை கடுமையான மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை,…
Read More...

முஸ்லிம்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குவதற்கு சமம்: இம்ரான் மஹ்ரூப்

முஸ்லிம் மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிப்பது முஸ்லிம் மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கும் இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்…
Read More...

மட்டக்களப்பு – கருவேப்பங்கேணியில் தமிழரசு கட்சியின் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி, ஜெயந்திபுரம் ஆகிய கிராமங்களை ஒன்றிணைக்கும் ஆறாம் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழரசு கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தமிழரசு கட்சியின்…
Read More...

எனது வீட்டிற்கு 4 தடவைகள் கள்வர்கள் புகுந்த போதிலும் இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை: மஹிந்த தேசப்பிரிய

நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் துப்பாக்கிச்…
Read More...

வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே குளிக்கும் பழங்குடி பெண்கள்- அதுவும் தண்ணீரில் இல்லை

ஹிம்பா பழங்குடி பெண்கள் ஹிம்பா பெண்கள் மிகவும் அழகான ஆப்பிரிக்க பெண்கள் என வகைப்படுத்தப்படுகிறார்கள். இவர்கள் பார்ப்பதற்கு ஒரு வசீகர அழகுடன் தென்படுவார்கள். இவர்களின் தலைமுடி மற்றும்…
Read More...

ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு 2 கோடி அபராதம்

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம், இந்திய மதிப்பில் ரூபாய் 2 கோடி அபராதம் விதித்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்பட…
Read More...

சாரதிகளின் கவனத்துக்கு

மேல் மாகாண வாகன உரிமம் வழங்கும் பிரிவுகள் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று மேல் மாகாண செயலாளர் கூறியுள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

பல வருடங்களாக சமூக ஊடகங்கள் ஊடாக குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சேகரித்தவர் கைது

இலங்கையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனமடுவையைச் சேர்ந்த 34 வயது நபரே இதன் போது கைது…
Read More...